Wednesday, September 30, 2015

கேளுங்கள் சொல்கிறோம்..!!

சென்னை கிரியேடிவ் கம்யுனிகேஷன் வழங்கும் மானுட வசந்தம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட "கேளுங்கள் சொல்கிறோம்" நிகழ்ச்சியில் மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்களும் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்களும் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி.

இம்மாமனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் !!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை மக்கள் அறிந்துகொள்ள "சீரத்" நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்களும் மேலும் பல அறிஞர்கள் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு.

Tuesday, September 22, 2015

இஸ்லாம் என்றாலே பண்பொழுக்கம் தான்..!!

திருச்சி மஸ்ஜிதுல் அத்-தக்வாவில் ஜனவரி 11, 2014 அன்று “இஸ்லாம் என்றாலே பண்பொழுக்கம் தான்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

அண்ணலாரின் வீரமும் பொறுமையும்..!!

2012-ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் கோவை கரும்புக்கடையில் உள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸானில் நிகழ்த்தப்பட்ட உரை.

Monday, September 21, 2015

பர்தா -அவசியமும் முறைமையும்..!!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில தலைமை தனது செயல்திட்டங்களின் அடிப்படையில் இஸ்லாமிய சமூக விழிப்புணர்வு முகாம் சென்னையில் ஜூன் 2010-ல் நடைபெற்றது.

அண்ணலாரின் வீரமும் பொறுமையும்..!!

2012-ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் கோவை கரும்புக்கடையில் உள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸானில் நிகழ்த்தப்பட்ட உரை.

குடும்பம் அமைதி பெற..!!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலம் சார்பாக
டிசம்பர் 25, 2014 முதல் டிசம்பர் 28, 2014 வரை நடத்தப்பட்ட
“அமைதியை நோக்கி” வாழ்வியல் கண்காட்சியில்
மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய உரை.

Monday, September 7, 2015

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா..!!

கோவை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்களை நிகழ்த்திய உரை.

நாள்: 06/09/15

இடம்: NK.முஹம்மது நினைவரங்கம், இஸ்லாமியாஹ் மெட்ரிக் பள்ளி.

Friday, August 21, 2015

இஸ்லாம் என்றாலே பண்பொழுக்கம் தான்..!!

திருச்சி மஸ்ஜிதுல் அத்-தக்வாவில் ஜனவரி 11, 2014 அன்று
“இஸ்லாம் என்றாலே பண்பொழுக்கம் தான்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி

Thursday, August 13, 2015

நாமும் நமது நம்பிக்கைகளும்..!!

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக கோவையில் மாற்றத்தை நோக்கி என்ற மையக்கருத்தில்

நாமும் நமது நம்பிக்கைகளும்..!!

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பாக கோவையில் மாற்றத்தை நோக்கி என்ற மையக்கருத்தில் நடந்த மண்டல மாநாட்டில் மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நாமும் நமது நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை.

Wednesday, August 12, 2015

அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2013-ஆண்டு ரமாளான் 27-ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

இஸ்லாம் தாக்கப்படும் போது..!!

இஸ்லாம் பல்வேறு விதங்களில், பல்வேறு கருத்துக்கள் மூலம் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இன்றைய இஸ்லாமிய சமூகத்தினர் குறிப்பாக உணர்சிவசப்படும் இளைஞர்கள் கேட்டு பயன்பெறக்கூடிய உரை.

எது ஒற்றுமை ?

கடந்த ரமழான் மாதம் 25-வது இரவு தொழுகைக்குப் பின் கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் எது ஒற்றுமை?” என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய சிறப்புரை.

Tuesday, August 11, 2015

அலங்கரிப்போம் ரமளானை..!!

சென்னை கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் தயாரித்து வழங்கிய அன்றாட வாழ்வில் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய உரை.

Thursday, June 18, 2015

அலங்கரிப்போம் ரமளானை..!!

சென்னை கிரியேட்டிவ் கம்யூனிகேஷன் தயாரித்து வழங்கிய அன்றாட வாழ்வில் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய உரை.

Monday, June 15, 2015

எது ஒற்றுமை ?

கடந்த ரமழான் மாதம் 25-வது இரவு தொழுகைக்குப் பின் கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் எது ஒற்றுமை?” என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள் நிகழ்த்திய சிறப்புரை.

இஸ்லாம் தாக்கப்படும் போது..!!

இஸ்லாம் பல்வேறு விதங்களில், பல்வேறு கருத்துக்கள் மூலம் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் இன்றைய இஸ்லாமிய சமூகத்தினர் குறிப்பாக உணர்சிவசப்படும் இளைஞர்கள் கேட்டு பயன்பெறக்கூடிய உரை.

அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும்..!!

கோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2013-ஆண்டு ரமாளான் 27-ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.

Theme images by Jason Morrow. Powered by Blogger.